* அனுபவத்தை நேரடியாக அறிந்து கொள்கிறார் பசில்
இந்தோனேசியாவின் அசே மாகாணம் மோதலுக்கு தீர்வு கண்டது எவ்வாறு என்பதை அறிந்து கொள்வதில் இலங்கை ஆர்வம் காட்டியுள்ள அதேசமயம், நேரடியாக அந்த விடயங்களை அறிந்துகொள்வதற்காக சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அசே மாகாணத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்....