Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, July 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மின்னஞ்சலை பயன்படுத்த தெரியாத அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்
[15 - July - 2008] [Font Size - A - A - A]
அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மக்கெய்னுக்கு மின்னஞ்சலைப்பயன்படுத்த தெரியாது.

அவரே இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். தனது ஊழியர்களே தனக்கு இணையத்தளங்களை காண்பிப்பதாகவும் தான் ஒருபோதும் மின்னஞ்சலை (ஞுட்ச்டிடூ) பயன்படுத்தியதில்லை என்றும் மக்கெய்ன் கூறியுள்ளார்.

72 வயதுடைய மக்கெய்ன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வெள்ளை மாளிகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வயது முதிர்ந்த முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாக மக்கெய்ன் விளங்குவார்.

அவருடைய அரசியல் எதிரியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா மக்கெய்னைவிட 25 வயது இளையவர். அவர் தனது பிரசாரத்தில் இணையத்தளத்தை மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறார்.

மக்கெய்ன் அமெரிக்க முன்னாள் கடற்படை விமானியாவார். இவர் யுத்தக்கைதியாக 5 வருடங்கள் இருந்தவர்.

எந்த இணையத்தளத்தை அவர் பார்ப்பது வழக்கம் என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, தனது உதவியாளர்களான புரூக் புச்சானன் மற்றும் மார்க் சோப்ரரிமே ரட்ஜ் ரிப்போர்ட் இணையத்தளத்தை பார்க்குமாறு கூறுவதாக தெரிவித்திருக்கிறார்.

?சிலவேளை நான் வெலிரிக்கோவையும் சில சமயம் ரியல் வாலிற்றிஸ்ஸையும் பார்ப்பேன் என்று மக்கெய்ன் கூறியுள்ளார். ரியல் சினியர் பொலிற்றிக்ஸ்கொம் என்பதே அந்த இணையத்தளமாகும்.

அத்துடன், நான் பிளாக் வரியையோ அல்லது ஈமெய்லையோ பயன்படுத்தியதில்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
மின்னஞ்சலை பயன்படுத்த தெரியாத அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்
இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி தலையிட வலியுறுத்துகிறார் சரத்குமார்
வெள்ளவத்தையில் ஒருவர் சயனைட் அருந்தினார்
ஹசன் அலி இராஜிநாமா அடுத்த வாரம் எம்.பி.யாகிறார்
சார்க் உச்சி மாநாடு இடம்பெறும் தினங்களில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
இரு வருட மோதலில் 2 மாவட்டங்களுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுவிட்டனர்
ஆகஸ்ட் 23 தேர்தலில் வெளிநாட்டு அவதானிப்பாளர்கள் பங்கேற்கார்
வாக்குமோசடி, அடாவடித்தனம் இடம்பெற்றால் கடும் நடவடிக்கை
புத்தளத்தில் சிங்கள இளைஞன் கடத்தப்பட்டார்
மீண்டும் தெள்ளுப்பூச்சி பொஸ்கோ மூடப்பட்டது
வாழைச்சேனை அசலபுரத்தில் 6 பேர் கொண்ட குடும்பம் கைது
பால் சேகரிக்க சென்ற இருவரை காணவில்லை
புத்தளம் பஸ் நிலையப் பகுதியில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை
வாழ்க்கைச் செலவு கோரப்பிடியிலிருந்து தொழிலாளர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
அரசியல் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தால்இறைவனின் சந்நிதானத்தில் தண்டனை பெறுவோம்
2008 பிரபஞ்ச அழகியாக வெனிசூலாவின் டயானா
சகல இனமக்களும் சுதந்திரமாக வாழவே விரும்புவதாக கூறுகிறார் வினோ எம்.பி.
ஏழு மாதங்களுக்கு முன் காணாமல் போன கணவனை மீட்டுத்தருமாறு மனைவி பிரதியமைச்சரிடம் புகார்
ஆசிரியரின்றி அறிவுசார் சமூகமென்ற பதப்பிரயோகம் அர்த்தமற்றதாகும்
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள கனடா இலங்கைக்கு உதவியளிக்கும்
கடந்த வருடத்தை விட நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு
"மாற்றத்தை உருவாக்குவதே மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யின் கருப்பொருள்'
ஆனமடுவ பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
அரசாங்கத்தை வெளியேற்ற வீடுவீடாக சென்று பிரசாரம்; ஐ.தே.க. அறிவிப்பு
தனியார்துறைக்கு தேசிய சம்பளக் கொள்கை அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும்
தமிழ் முஸ்லிம் கலைஞர், எழுத்தாளர்கள் ஜனாதிபதி சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடு
குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர் நாடு கடத்தப்படுவர்
மட்டக்களப்பில் எலிக் காய்ச்சல்
இன ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க மாநகர சபை பல திட்டங்களை செயற்படுத்தும்
சப்ரகமுவ தேர்தலில் இ.தொ.கா.விற்கு மூன்று உறுப்பினர்களை பெறுவதே எமது இலக்கு
வகுப்பறைக் கட்டிடங்களில் தெள்ளுப்பூச்சி கல்வி நடவடிக்கைகள் பெரும் பாதிப்பு
தோட்டப்புற வாழ் மக்களுக்கு சேவை செய்யவே இ.தொ.கா. தனித்து இம்முறை போட்டியிடுகிறது
வடமேல் மாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 9 அதிபர்கள் பணியில்
மோதல்கள் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்தோர் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பாலும் பாதிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com